MAATTAI RICE / மட்டை அரிசி

MAATTAI RICE / மட்டை அரிசி

54.00820.00

மட்டை அரிசி -கிச்சடி, இட்லி,தோசை,சாதம், கஞ்சி, இடியாப்பம், புட்டு போன்றவற்றை தயாரிக்க பயன்படுகிறது.

Compare

Description

BENEFITS:

உடலுக்கு தேவையான நார்ச்சத்து மட்டை அரிசியில் உள்ளது. வைட்டமின், மெக்னீசியம், கால்சியம் போன்ற அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களும் இதில் உள்ளது. சைவம்/அசைவம் உணவுகளுக்கு ஏற்றது.ரத்தசோவை, ரத்தத்தட்டுகளுக்கு தேவையான இரும்பு சத்து இதில் உள்ளது.தினசரி நார்ச்சத்து தேவையைப் பூர்த்தி செய்கிறது.நீரிழிவு அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. பல நோய்களின் அபாயத்திலிருந்து காக்கிறது. சுண்ணாம்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது.நீரிழிவு நோயிலிருந்து காக்கிறது. எடை குறைப்பிற்கு ஏற்ற அரிசி.

                   Matta rice Boiled is a source of many nutrients including carbohydrates, Vitamin A, B, Magnesium and Calcium. The adequate availability of such minerals and vitamins helps in maintaining a healthy body and lively organs. Calcium is an important factor for keeping bones and teeth strong.

  • Appearance and Texture:

                Matta rice has a distinctive reddish-brown hue and a coarser texture compared to white rice due to the retained bran layer. 

  • Flavor:

    It has a unique, slightly nutty flavor that complements various dishes. 

  • Nutrition:

    It’s a good source of carbohydrates, protein, and dietary fiber, and also contains minerals like potassium, phosphorus, and magnesium. 

  • Culinary Uses:

    Matta rice is versatile and can be used in various dishes, including idlis, appams, biryani, and as plain rice. 

  • Cooking:

    Matta rice typically requires a longer cooking time and more water than white rice. 

  • Parboiling:

    The reddish-brown color comes from parboiling, which also helps to retain more nutrients. 

  • Health Benefits:
    Matta rice is considered a healthy choice due to its nutritional profile and is often favored by health-conscious individuals. 

Additional information

size

10kg, 1kg, 500g, 5kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “MAATTAI RICE / மட்டை அரிசி”

Your email address will not be published. Required fields are marked *