Instant powder mix
Showing all 6 results
HEALTH MIX (ALL NATURAL MULTIGRAINS MIX) / சத்து மாவு
₹80.00 – ₹1,090.00Quick Viewசெய்முறை: கஞ்சி, லட்டு, புட்டு, பணியாரம், போன்றவற்றை செய்யலாம்.
சத்து மாவு, அனைத்து வயதினருக்கும் ஏற்றது. குறிப்பாக, குழந்தைகளுக்கு, கர்ப்பிணிப் பெண்களுக்கு, பாலூட்டும் தாய்மார்களுக்கு, விளையாட்டு வீரர்களுக்கு மற்றும் வயதானவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சத்தான கருப்பு கவுனி மாவு / BLACK RICE POWDER (INSTANT READY MIX)
₹90.00 – ₹1,375.00Quick Viewகருப்பு கவுனி மாவு : அடை,தோசை, கஞ்சி- போன்றவற்றை தயாரிக்க பயன்படுகிறது.
சத்தான கருப்பு கவுனி லட்டு / BLACK RICE LADDU Delicious & Nutritious Gluten-Free Healthy Snack with Ghee & Jaggery | Protein & Fiber Rich | Ideal for Kids, Moms & All Ages, Digestion, & Festive Gifting
Original price was: ₹150.00.₹135.00Current price is: ₹135.00. Quick Viewசத்தான ராகி மாவு / KEZHVARAGHU POWDER (FINGER MILLETS POWDER) INSTANT READY MIX
₹45.00 – ₹550.00Quick Viewராகி மாவை எப்படி பயன்படுத்தலாம் (How to use Ragi Powder):- ராகி மாவை கஞ்சி காய்ச்சி குடிக்கலாம்.
- ராகி மாவில் அடை, தோசை, இட்லி, களி போன்ற உணவுகளைச் செய்து சாப்பிடலாம்.
- ராகி மாவை மாவு உருண்டைகளாக (புட்டு) செய்து சாப்பிடலாம்.
- ராகி மாவை ரொட்டி, கூழ் போன்றவையும் செய்யலாம்.
சத்தான ராகி லட்டு / FINGER MILLET LADDU (RAGI)-Delicious & Nutritious Gluten-Free Healthy Snack with Ghee & Jaggery | Protein & Fiber Rich | Ideal for Kids, Moms & All Ages, Digestion, & Festive Gifting
Original price was: ₹140.00.₹125.00Current price is: ₹125.00. Quick Viewமூங்கில் அரிசி புட்டு மாவு / MOONGIL RICE (PUTTU MIX)
₹78.00 – ₹1,115.00Quick Viewமூங்கில் அரிசி புட்டு மாவு தயாரிக்கும் முறை:இதை புட்டு மட்டுமின்றி, தோசை, இட்லி போன்ற பல வகையான உணவுகளையும் தயாரிக்கப் பயன்படுத்தலாம்.