Traditional Rice
Showing 1–16 of 31 results
KALANAMAK RICE / காலா நமக் அரிசி
₹72.00 – ₹1,140.00Quick Viewகாலா நமக் அரிசியானது – கிச்சடி, பணியாரம், உப்புமா, இட்லி, தோசை,சாதம்,வெண்பொங்கல், கஞ்சி, அடை தோசை மற்றும் தின்பண்டங்கள் (முறுக்கு, லட்டு, பிஸ்கட்,.) போன்றவற்றை தயாரிக்க பயன்படுகிறது.
Karuppu Kauvni / கருப்பு கவுனி
₹113.00 – ₹2,030.00Quick Viewகருப்பு கவுனி:
கிச்சடி, இட்லி, தோசை,சாதம், கஞ்சி, கொழுக்கட்டை, இடியாப்பம், புட்டு மற்றும் தின்பண்டங்கள் – முறுக்கு, அரிசி உருண்டை போன்றவற்றை தயாரிக்க பயன்படுகிறது.
Karuppu Kavuni Flakes / கருப்பு கவுனி அவல்
₹144.00 – ₹2,410.00Quick Viewகருப்பு கவுனி அவல் – உப்புமா கஞ்சி, பாயசம், புட்டு போன்றவற்றை தயாரிக்க பயன்படுகிறது.
KEZHVARAGHU FLAKES / ராகி அவல் (FINGER MIILET FLAKES)
₹51.00 – ₹1,430.00Quick Viewராகி அவல்:
உப்புமா, அடை தோசை,கேசரி, லட்டு,மற்றும் ஃபிரைடு ரைஸ் போன்ற சுவையான ரெசிபிகளாக செய்யலாம் மற்றும் பாலுடன் கலந்து சாப்பிடலாம்.
ராகி அவல் ஒரு நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவு ஆகும். இது குழந்தைகளுக்கு நல்ல ஒரு ஆற்றல் உணவாகவும், பெரியவர்களுக்கு ஒரு ஆரோக்கியமான உணவாகவும் இருக்கும்.
KUTHIRAIVALI FLAKES / குதிரைவாலி அவல் (BARYNARD MILLET FLAKES)
₹70.00 – ₹2,120.00Quick Viewகுதிரைவாலி அவல்:
- குதிரைவாலி அவலை கஞ்சி, களி, உப்மா போன்ற உணவுகளாக பயன்படுத்தலாம்.
- குதிரைவாலி அவலை தயிர், பால், தேன் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
- குதிரைவாலி அவலை சமைத்து, பொரித்து, அல்லது வறுத்து சாப்பிடலாம்.
- அடை தோசை, கேசரி, லட்டு,மற்றும் ஃபிரைடு ரைஸ் போன்ற சுவையான ரெசிபிகளாக செய்யலாம்.
MAAPPILLAI SAMBA மாப்பிள்ளை சம்பா
₹66.00 – ₹1,030.00Quick Viewமாப்பிள்ளை சம்பா-
கிச்சடி, இட்லி, தோசை,சாதம், வெண் பொங்கல், பிரியாணி கஞ்சி, கொழுக்கட்டை, இடியாப்பம், புட்டுமற்றும் தின்பண்டங்கள் (முறுக்கு, அரிசி உருண்டை போன்றவற்றை தயாரிக்க பயன்படுகிறது.
MAAPPILLAI SAMBA FLAKES / மாப்பிள்ளை சம்பா அவல்
₹71.00 – ₹1,130.00Quick Viewமாப்பிள்ளை சம்பா அவல் – உப்புமா கஞ்சி, பாயசம்,புட்டு போன்றவற்றை தயாரிக்க பயன்படுகிறது.
MAATTAI RICE / மட்டை அரிசி
₹54.00 – ₹820.00Quick Viewமட்டை அரிசி -கிச்சடி, இட்லி,தோசை,சாதம், கஞ்சி, இடியாப்பம், புட்டு போன்றவற்றை தயாரிக்க பயன்படுகிறது.
RED RICE / சிவப்பு அரிசி
₹49.00 – ₹730.00Quick Viewசிவப்பு அரிசி-கிச்சடி,இட்லி, தோசை,சாதம், வெண் பொங்கல், பிரியாணி கஞ்சி, கொழுக்கட்டை,இடியாப்பம், புட்டுமற்றும் தின்பண்டங்கள் (முறுக்கு, அரிசி உருண்டை போன்றவற்றை தயாரிக்க பயன்படுகிறது.
SAAMAI FLAKES / சாமை அவல் (LITTLE MILLET FLAKES)
₹69.00 – ₹2,060.00Quick Viewகாலை உணவாகவோ, சிற்றுண்டியாகவோ சாப்பிடலாம்.பால் அல்லது தயிரில் கலந்து சாப்பிடலாம்.சாமை அவலை பயன்படுத்தி பலவிதமான ரெசிபிகளை செய்யலாம். உப்புமா, அடை தோசை,கேசரி, லட்டு,மற்றும் ஃபிரைடு ரைஸ் போன்ற சுவையான ரெசிபிகளாக செய்யலாம் மற்றும் பாலுடன் கலந்து சாப்பிடலாம்..
VARAGHU FLAKES / வரகு அவல் (KODO MILLET FLAKES)
₹66.00 – ₹1,950.00Quick Viewஉப்புமா,அடை தோசை கேசரி, லட்டு, மற்றும் ஃபிரைடு ரைஸ் போன்ற சுவையான ரெசிபிகளாக செய்யலாம் மற்றும் பாலுடன் கலந்து சாப்பிடலாம் தயாரிக்க பயன்படுகிறது.
அறுபதாம் குறுவை / ARUVATHAM KURUVAI RICE
₹72.00 – ₹1,140.00Quick Viewஅறுபதாம் குறுவை- கிச்சடி,இட்லி,தோசை,சாதம்,வெண் பொங்கல், பிரியாணி கஞ்சி, கொழுக்கட்டை,இடியாப்பம், புட்டு மற்றும் தின்பண்டங்கள் (முறுக்கு, உளுந்து உருண்டை போன்றவற்றை தயாரிக்க பயன்படுகிறது.
இலுப்பைப்பூ சம்பா / ILLUPPAI POO SAMBA BOILED
₹79.00 – ₹1,260.00Quick Viewஇலுப்பைப்பூ சம்பா- இட்லி,தோசை,வெண்பொங்கல், கஞ்சி, பாயாசம் போன்றவற்றை தயாரிக்க பயன்படுகிறது.
இலுப்பைப்பூ சம்பா அரிசி / ILLUPPAI POO SAMBA RAW
₹146.00 – ₹2,700.00Quick Viewஇலுப்பைப்பூ சம்பா- இட்லி,தோசை,வெண்பொங்கல், கஞ்சி, பாயாசம் போன்றவற்றை தயாரிக்க பயன்படுகிறது.