ஆரோக்கியமான வாழ்க்கை பாரம்பரியத்தின் வழியே .....!
Showing 1–16 of 75 results
3 IN 1 INSTANT POWDER | AUTHENTIC & HEALTHY MIX (MULTI GRAIN)
Original price was: ₹295.00.₹209.00Current price is: ₹209.00.Quick ViewTHE READY TO COOK INSTANT PACK : கருப்பு கவுனி மாவு , கேழ்வரகு மாவு, மாப்பிள்ளை சம்பா மாவு & HEALTH MIX மாவு.
BARLEY RICE / பார்லி அரிசி
₹72.00 – ₹1,260.00Quick Viewபார்லி அரிசி : கிச்சடி,இட்லி, தோசை,கஞ்சி, மற்றும் உப்புமா போன்றவற்றை தயாரிக்க பயன்படுகிறது.
Best combo – 9 type of flakes in a single pack (பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானிய அவல் வகைகள் பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானிய அவல்)
Original price was: ₹715.00.₹529.00Current price is: ₹529.00.Quick ViewBest combo gift : மாப்பிள்ளை சம்பா அவல் 250g, கருப்பு கவுனி அவல் 250g, சாமை அவல்250g, வரகு அவல் 250g, குதிரைவாலி அவல் 250g, கம்பு அவல் 250g , ராகி அவல் 250g, கொள்ளு அவல் 250g, தூயமல்லி சம்பா அவல் 250g.
BLACK KOLLU (HORSE GRAM) / கருப்பு கொள்ளு
₹91.00 – ₹1,600.00Quick Viewகொள்ளு ரசம்,சுண்டல், பருப்பு குழம்பு,கொள்ளு துவையல்,கொள்ளு கஞ்சி போன்றவற்றை தயாரிக்க பயன்படுகிறது.
HEALTH MIX (ALL NATURAL MULTIGRAINS MIX) / சத்து மாவு
₹80.00 – ₹1,090.00Quick Viewசெய்முறை: கஞ்சி, லட்டு, புட்டு, பணியாரம், போன்றவற்றை செய்யலாம்.
சத்து மாவு, அனைத்து வயதினருக்கும் ஏற்றது. குறிப்பாக, குழந்தைகளுக்கு, கர்ப்பிணிப் பெண்களுக்கு, பாலூட்டும் தாய்மார்களுக்கு, விளையாட்டு வீரர்களுக்கு மற்றும் வயதானவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
HEALTHY SNACKS COMBO PACK & பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியம் வழியில் செய்யப்பட்ட நூடுல்ஸ், பாஸ்தா & சேமியா
Original price was: ₹215.00.₹189.00Current price is: ₹189.00.Quick ViewTHE READY TO COOK STARTER PACK :கம்பு நூடுல்ஸ் 200g , திணை பாஸ்தா 200g & கருப்பு கவுனி சேமியா 200g.
INDIVIDUALITY SPECIFIC RICE COMBO PACK (TO GET MULTI PURPOSE & MULTI BENEFITS)பாரம்பரிய தமிழ் அரிசி வகைகளில் சில
Original price was: ₹420.00.₹309.00Current price is: ₹309.00.Quick Viewspecific combo pack:
மாப்பிள்ளை சம்பா 250g, கருப்பு கவுனி 250g, சிவப்பு அரிசி 250g, பூங்கார் அரிசி 250g, கேரள மட்டை அரிசி 250g, காட்டுயானம் அரிசி 250g, குடவாழை அரிசி250g.
KAIVARA SAMBA / கைவர சம்பா
₹66.00 – ₹1,030.00Quick Viewகைவர சம்பா அரிசியின் பயன்கள்:- இட்லி, தோசை, இடியாப்பம் போன்ற பல உணவுகளை தயாரிக்க கைவர சம்பா அரிசியைப் பயன்படுத்தலாம்.
KALANAMAK RICE / காலா நமக் அரிசி
₹72.00 – ₹1,140.00Quick Viewகாலா நமக் அரிசியானது – கிச்சடி, பணியாரம், உப்புமா, இட்லி, தோசை,சாதம்,வெண்பொங்கல், கஞ்சி, அடை தோசை மற்றும் தின்பண்டங்கள் (முறுக்கு, லட்டு, பிஸ்கட்,.) போன்றவற்றை தயாரிக்க பயன்படுகிறது.
KAMBU FLAKES / கம்பு அவல் (PEARL MILLET FLAKES)
₹51.00 – ₹1,430.00Quick Viewஉப்புமா,அடை தோசை கேசரி, லட்டு, மற்றும் ஃபிரைடு ரைஸ் போன்ற சுவையான ரெசிபிகளாக செய்யலாம் மற்றும் பாலுடன் கலந்து சாப்பிடலாம் தயாரிக்க பயன்படுகிறது.
KARUPPATTI / கருப்பட்டி
₹201.00 – ₹1,920.00Quick Viewகருப்பட்டியை எப்படிக் குடிக்கலாம்:- கருப்பட்டி பால்:கருப்பட்டி மற்றும் உலர்ந்த இஞ்சித் தூளைப் பயன்படுத்தி பாலைக் காய்ச்சி குடிக்கலாம்.
- கருப்பட்டி காபி:காபியில் சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டியைப் பயன்படுத்தி குடிக்கலாம்.
- வேறு உணவுகளில்:கருப்பட்டியை இனிப்பு மற்றும் கார உணவுகளில் இனிப்புச் சுவைக்காகப் பயன்படுத்தலாம்.
Karuppu Kauvni / கருப்பு கவுனி
₹113.00 – ₹2,030.00Quick Viewகருப்பு கவுனி:
கிச்சடி, இட்லி, தோசை,சாதம், கஞ்சி, கொழுக்கட்டை, இடியாப்பம், புட்டு மற்றும் தின்பண்டங்கள் – முறுக்கு, அரிசி உருண்டை போன்றவற்றை தயாரிக்க பயன்படுகிறது.
Karuppu Kavuni Flakes / கருப்பு கவுனி அவல்
₹144.00 – ₹2,410.00Quick Viewகருப்பு கவுனி அவல் – உப்புமா கஞ்சி, பாயசம், புட்டு போன்றவற்றை தயாரிக்க பயன்படுகிறது.
KEZHVARAGHU FLAKES / ராகி அவல் (FINGER MIILET FLAKES)
₹51.00 – ₹1,430.00Quick Viewராகி அவல்:
உப்புமா, அடை தோசை,கேசரி, லட்டு,மற்றும் ஃபிரைடு ரைஸ் போன்ற சுவையான ரெசிபிகளாக செய்யலாம் மற்றும் பாலுடன் கலந்து சாப்பிடலாம்.
ராகி அவல் ஒரு நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவு ஆகும். இது குழந்தைகளுக்கு நல்ல ஒரு ஆற்றல் உணவாகவும், பெரியவர்களுக்கு ஒரு ஆரோக்கியமான உணவாகவும் இருக்கும்.
KUDAMPULLI / குடம்புளி (MALABAR TAMARIND)
₹190.00 – ₹3,560.00Quick ViewIt has extraordinary anti-inflammatory properties and is highly beneficial in treating inflammatory bowel diseases. Adding 2 to 3 cloves of Kudampuli to your dishes for a significant period of time can help people to treat Gastric problems as well as inflammatory problems.
KUTHIRAIVALI FLAKES / குதிரைவாலி அவல் (BARYNARD MILLET FLAKES)
₹70.00 – ₹2,120.00Quick Viewகுதிரைவாலி அவல்:
- குதிரைவாலி அவலை கஞ்சி, களி, உப்மா போன்ற உணவுகளாக பயன்படுத்தலாம்.
- குதிரைவாலி அவலை தயிர், பால், தேன் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
- குதிரைவாலி அவலை சமைத்து, பொரித்து, அல்லது வறுத்து சாப்பிடலாம்.
- அடை தோசை, கேசரி, லட்டு,மற்றும் ஃபிரைடு ரைஸ் போன்ற சுவையான ரெசிபிகளாக செய்யலாம்.