குடவாழை அரிசி / KUDAVAZHAI RICE

குடவாழை அரிசி / KUDAVAZHAI RICE

69.001,080.00

குடவாழை அரிசி- கிச்சடி,இட்லி,தோசை,சாதம்,வெண் பொங்கல், கொழுக்கட்டை இடியாப்பம், புட்டுமற்றும் தின்பண்டங்கள் (முறுக்கு, அரிசி உருண்டை போன்றவற்றை தயாரிக்க பயன்படுகிறது.

Compare

Description

BENEFITS :

                     குடவாழை அரிசி (Kudavazhai rice) என்பது தமிழ்நாட்டின் ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். இது இயற்கை சீற்றங்களைத் தாங்கி வளரும் தன்மை கொண்டது, மேலும் உவர் நிலத்திலும் கடல் நீர் உட்புகும் பகுதிகளிலும் சாகுபடி செய்ய ஏற்றது. குடவாழை அரிசி, சிவப்பு நிற நெல்லைக் கொண்டது மற்றும் சிவப்பு அரிசியைக் கொடுக்கும். இது குடலைச் சுத்தப்படுத்தவும், மலச்சிக்கல் இல்லாமல் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும் என்று சொல்லப்படுகிறது. 

                       நோய் எதிர்ப்பு சக்தி ஏற்றது.பலமான உடல் மற்றும் பளபளப்பான தேக அமைப்பு உண்டாகும்.செரிமான கோளாறு நீங்கும்.தோல் வியாதியை நீங்கும். சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்.குடல் சுத்தமாகும் மற்றும் வயிறு பிரச்னை குணமாகும். மலச்சிக்கல் கோளாறு நீங்கும்.

                           Kudavazhai is a traditional, unpolished red rice variety from Tamil Nadu, India, known for its nutritional value and medicinal propertiesIt’s rich in fiber, vitamins, and minerals, and is believed to help with digestion, diabetes management, and boosting the immune system. This rice is commonly used in South Indian cuisine for dishes like idli, dosa, and porridge. 

Additional information

size

10kg, 1kg, 500g, 5kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “குடவாழை அரிசி / KUDAVAZHAI RICE”

Your email address will not be published. Required fields are marked *