Shop
Showing 65–78 of 78 results
தூயமல்லி சம்பா அரிசி / THOOYAMALLI SAMBA
₹101.00 – ₹890.00Quick Viewதூயமல்லி அரிசியை சாதமாகவோ அல்லது கஞ்சியாகவோ செய்து சாப்பிடலாம். இது சுவையாகவும், எளிதில் ஜீரணமாகக்கூடியதாகவும் இருக்கும் என பல இயற்கை பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
நவரா அரிசி / NAVARA RICE
₹79.00 – ₹1,260.00Quick Viewநவரா அரிசி- கிச்சடி,இட்லி,தோசை,சாதம்,வெண் பொங்கல், கொழுக்கட்டை இடியாப்பம், புட்டுமற்றும் தின்பண்டங்கள் (முறுக்கு, அரிசி உருண்டை போன்றவற்றை தயாரிக்க பயன்படுகிறது.
நாட்டு உளுத்தம் பருப்பு / NAATTU ULUTHAM PARUPPU
₹97.00 – ₹1,730.00Quick Viewஇட்லி, தோசை, கஞ்சி, களி, மற்றும் தின்பண்டங்கள் முறுக்கு,அரிசி உருண்டை போன்றவற்றை தயாரிக்க பயன்படுகிறது.
நாட்டு கம்பு (NATTU PEARL MILLET)
₹55.00 – ₹840.00Quick Viewகம்பானது பணியாரம், உப்புமா, இட்லி, தோசை,கூழ், கஞ்சி,அடை தோசை,மற்றும் தின்பண்டங்கள் (முறுக்கு, லட்டு, பிஸ்கட்,.) போன்றவற்றை தயாரிக்க பயன்படுகிறது.
நாட்டு துவரம் பருப்பு / NAATTU THUVARAM PARUPPU (TOOR DAL)
₹100.00 – ₹1,790.00Quick Viewநாட்டு துவரம்பருப்பு- மற்றும் தின்பண்டங்கள் (முறுக்கு, உளுந்து உருண்டை போன்றவற்றை தயாரிக்க பயன்படுகிறது.
நாட்டு பாசிப் பருப்பு / NAATTU PAASI PARUPPU
₹88.00 – ₹1,530.00Quick Viewநாட்டு பாசிப் பருப்பு- பாயாசம்,அல்வா,தோசை,சுண்டல், போன்றவற்றை தயாரிக்க பயன்படுகிறது.
பச்சைப் பயறு / Mung bean (PACHAI PAYARU)
₹91.00 – ₹1,600.00Quick Viewபச்சைப் பயறை உட்கொள்ளும் முறைகள்:- பச்சைப் பயறை வேகவைத்தும் சாப்பிடலாம்.முளைகட்டியும் சாப்பிடலாம்,சாலட், சூப் அல்லது பிற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம், ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
பூங்கார் அரிசி / POONGAAR RICE
₹70.00 – ₹1,090.00Quick Viewபூங்கார் அரிசி-
கிச்சடி,இட்லி, தோசை,சாதம்,வெண் பொங்கல், பிரியாணி கஞ்சி, கொழுக்கட்டை.இடியாப்பம், புட்டுமற்றும் தின்பண்டங்கள் (முறுக்கு, அரிசி உருண்டை போன்றவற்றை தயாரிக்க பயன்படுகிறது.
வரகு அரிசி (KODO MILLET)
₹62.00 – ₹970.00Quick Viewவரகானது பணியாரம், உப்புமா, இட்லி, தோசை,சாதம்,பொங்கல், பிரியாணி கஞ்சி,அடை தோசை மற்றும் தின்பண்டங்கள் (முறுக்கு, லட்டு, பிஸ்கட்,.) போன்றவற்றை தயாரிக்க பயன்படுகிறது.
வாசனை சீரக சம்பா அரிசி / VASANAI SEERAGA SAMBA RICE
₹82.00 – ₹1,390.00Quick Viewவாசனை சீரக சம்பா- கிச்சடி, சாதம், வெண்பொங்கல் மற்றும் பிரியாணி போன்றவற்றை தயாரிக்க பயன்படுகிறது.
வெள்ளை சோளம் (WHITE SORGHUM)
₹55.00 – ₹840.00Quick Viewசோளமானது பணியாரம், உப்புமா, இட்லி, தோசை, கஞ்சி,அடை தோசை மற்றும் தின்பண்டங்கள் (முறுக்கு, லட்டு, பிஸ்கட்,.) போன்றவற்றை தயாரிக்க பயன்படுகிறது.