Description
BENEFITS :
குளிர்ச்சி தன்மை உடைய இந்த உப்பினை நாம் உபயோகப்படுத்தும் பொழுது நம் பசியை தூண்டுகிறது.. இந்து உப்பினை இளஞ்சூடான வெந்நீருடன் கலந்து வாய் கொப்பளித்து வர வாய் துர்நாற்றம் பல் வலி ஈறு வீக்கம் போன்ற வாய் சம்பந்தமான வியாதிகள் தீரும்.ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது.தொண்டை வலி மற்றும் சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கிறது.
Its provide trace minerals. It’s a common misconception that salt and sodium are the same thing.It reduce your risk of low sodium levels. improve muscle cramps, aid digestion, treat sore throats & aid skin health.
Reviews
There are no reviews yet.