கருங்குறுவை அரிசி / KARUNGURUVAI RICE

கருங்குறுவை அரிசி / KARUNGURUVAI RICE

71.001,130.00

கருங்குறுவை அரிசி கிச்சடி,இட்லி,தோசை,சாதம்,வெண் பொங்கல், பிரியாணி கஞ்சி, கொழுக்கட்டை,இடியாப்பம், புட்டு மற்றும் தின்பண்டங்கள் (முறுக்கு, உளுந்து உருண்டை போன்றவற்றை தயாரிக்க பயன்படுகிறது.

Compare

Description

BENEFITS:

கருங்குறுவை அரிசியில் புரதசத்து மற்றும் மாவுசத்து இருக்கிறது. இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் புற்றுநோய் செல்களை வளராமல் தடுக்க உதவுகிறது.தொடர்ந்து இந்த அரிசியை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாகவும் இருக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. மலச்சிக்கலை குணப்படுத்தவும், மகப்பேறு அடைவதற்கும் முக்கிய மருந்தாக இந்த அரிசி பயன்படுகிறது.

Karunguruvai given to patients with chicken pox. It cures ARTHRITIS.Removes all impurities and toxins from our body.Karunguruvai is used to treat ELEPHANTIASIS.It controls diabetes and removes bad CHOLESTROL.It improves the immunity of the whole body system.

Additional information

size

10kg, 1kg, 500g, 5kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “கருங்குறுவை அரிசி / KARUNGURUVAI RICE”

Your email address will not be published. Required fields are marked *