குதிரைவாலி அரிசி (BARNYARD MILLET)

குதிரைவாலி அரிசி (BARNYARD MILLET)

69.001,080.00

குதிரைவாலியை-கிச்சடி, பணியாரம், உப்புமா, இட்லி, தோசை,சாதம்,வெண்பொங்கல், பிரியாணி கஞ்சி, அடை தோசை மற்றும் தின்பண்டங்கள் (முறுக்கு, லட்டு, பிஸ்கட்,.) போன்றவற்றை தயாரிக்க பயன்படுகிறது.

Compare

Description

BENEFITS :

Kuthiraivali rice (also known as barnyard millet) offers several health benefits, including weight management, diabetes control, and heart healthIt’s a low-calorie, high-fiber food that can help with weight loss or maintenance by promoting satiety. Its high fiber content also aids in regulating blood sugar levels, making it beneficial for individuals with diabetes. Additionally, kuthiraivali rice is a good source of magnesium, which can help lower cholesterol and reduce the risk of heart disease. 

Nutritional Benefits:
  • High in Fiber:
    Kuthiraivali rice is rich in dietary fiber, which aids digestion, promotes a healthy gut, and can help with weight management by making you feel full longer. 

  • Rich in Protein:
    It’s a good source of protein, essential for building and repairing tissues, and can help increase muscle strength. 

  • Nutrient-Rich:
    It contains iron, calcium, magnesium, phosphorus, and B-vitamins, contributing to overall health and well-being. 
                       குதிரைவாலியைத் தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். செரிமான பிரச்சனைகள், ரத்தசோகை நோய் உள்ளிட்டவற்றைக் குணப்படுத்துகிறது. இது சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி கொண்டது. இதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்புகளைக் கரைக்கும். கண் சம்பந்தமான பிரச்சனைகளைச் சரி செய்யும் ‘பீட்டா கரோட்டின்’, இதில் அதிகமாக உள்ளது.

Additional information

size

10kg, 1kg, 500g, 5kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “குதிரைவாலி அரிசி (BARNYARD MILLET)”

Your email address will not be published. Required fields are marked *