Description
BENEFITS :
இந்த அரிசியை தொடர்ந்து உணவிலும், பலகாரத்திலும் சேர்த்து வந்தால் முகம் பொலிவுடன்(Glowing Face) ஜொலிக்கும்.நோய் எதிர்ப்பு (Immunity) திறனும் கொடுக்கும்.பல்(Teeth), இதயம்(Heart) வலுவாகும் புரதம்(Protein), விட்டமின்கள் (Vitamin), தாது உப்புகள் (Mineral salts) உள்ள தங்கச் சம்பா அரிசியை உண்பதால் மேனி தங்கம் போல மினுமினுக்கும் தங்க அரிசிஎன்பது மரபணுப் (Genetic mechanism) உயிர்ச்சத்து ஏ (Vitamin A) யின் முன்னோடித் தாதுவான பீட்டா கரோற்றினை (Beta Carotene) இணைத்து உருவாக்கப்பட்ட புதிய நெல்லினமாகும்.மனிதர்களின் வாழ்நாள் (Human life)அதிகரிக்கும். உடல் திண்மை(Stamina) அதிகரிக்கும். உடல்நிறம் (Colour complexion) கூடும் ஆண் ஆற்றல்(Potency of male) அதிகரிக்கும்.
Thanga Samba rice has anti-ageing properties, which keeps us young.Thanga Samba rice keeps us energetic and prevents lethargy.Thanga Samba rice helps achieve glowing and healthier skin.Thanga Samba’s stamina inducing properties keeps us full of vigour.Thanga Samba rice improves immunity
Reviews
There are no reviews yet.