Description
BENEFITS :
It is rich in fiber content and minerals like protein, iron, calcium, potassium, magnesium, zinc. Enriched with vitamin B 6, it helps in the regulation of the healthy nervous system. It helps to control blood sugar levels and is known for its low glycemic index.
முதுமையில் வரக்கூடிய மூளை குறைபாடுகளை தடுக்கும். மூளைக்கு தேவையான ஆக்ஸிஜன் தருவதற்கு இரும்புச்சத்து அவசியம் தேவை. அதனால் இரும்புச்சத்து நிறைந்த தினை உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாட்டை உண்டாக்காமல் தடுக்கிறது. தினையில் இருக்கும் புரதமானது நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
Reviews
There are no reviews yet.