Description
BENEFITS:
மூங்கில் அரிசியில் வைட்டமின் பி 6 அதிகம் உள்ளதால், பற்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.. பற்களில் சிதைவு, பற்களில் துவாரங்கள் போன்றவற்றை தடுத்து நிறுத்தி, பற்களுக்கு வலுவை தருவதில் மூங்கில் அரிசி துணை புரிகிறது. நீரிழிவு நோயாளிகள்: சர்க்கரை நோயாளிகள் என பலரும் இந்த அரிசியை குறிப்பிட்ட அளவு எடுத்து கொள்ளலாம்.
Reduces The Risk Of Diabetes. Since rice has a low glycemic index, it helps to keep diabetes under control…Low Cholesterol Levels. Bamboo seeds don’t contain any fat. …Regulates Blood Pressure. …Promotes Bone Health….Packed With Vitamins. …Aids Dental Health.
Reviews
There are no reviews yet.