Description
BENEFITS :
சிவப்பு அரிசி நூடுல்ஸை சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. இதில் வைட்டமின்கள், தாதுக்கள், இரும்புச்சத்து, நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மாங்கனீஸ் மற்றும் மெக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளன. இது மலச்சிக்கல், நீரிழிவு, மாரடைப்பு, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகளை சமாளிக்க உதவுகிறது. சிவப்பு அரிசி நூடுல்ஸ் உங்கள் உடலுக்குத் தேவையான ஆற்றலையும் தருகிறது.
Red rice noodles offer several health benefits due to their unique nutritional profile, including being a good source of antioxidants, fiber, and minerals. They are also easy to digest, can help regulate blood sugar levels, and may contribute to heart health and weight management.
Reviews
There are no reviews yet.